என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடி வருவோம்;
ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக் கொண்டு வந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
உன்னதப்பாட்டு 1:4
Draw me away! We will run after you.
The king has brought me into his chambers. We will be glad and rejoice in you. We will remember your love more than wine. Rightly do they love you. Song of Solomon 1:4