செயல் வீராங்கனைகளாக வாழ்ந்து காண்பித்து செயல் வீரர்களை உருவாக்குவோமாக! Let us Exemplify as Women of Action and Generate People of Action! அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். (I.பேதுரு 3:1-2) Wives, likewise, be submissive to your own husbands, that even if some do not obey the Word, they, without a Word, may be won by the conduct of their wives, when they observe your chaste conduct accompanied by fear. (I Peter 3:1-2) |